Connect with us

நிறைமாத நிலவே வா வா…! கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை காயத்ரி…!!!

GALLERY

நிறைமாத நிலவே வா வா…! கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை காயத்ரி…!!!

 

பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். யுவராஜ் பிரபல டான்ஸ் மாஸ்டர். இருவரும் சில ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காயத்ரி யுவராஜ் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். பல வருடங்கள் கழித்து காயத்ரி யுவராஜ் மீண்டும் கர்ப்பமானார்.

   

காயத்ரி யுவராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வந்தார். தற்போது பிரசவ காலம் நெருங்கி விட்டதால் அண்மையில் நடித்து வந்த மீனாட்சி பொண்ணுங்க உள்ளிட்ட சில சீரியல்களில் இருந்து காயத்ரி விலகிவிட்டார்.

காயத்ரியின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி அவ்வபோது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது நிறைமாத வயிற்றுடன் காயத்ரி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top