Connect with us

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை பண்ணும் கவின்.. வளரும் நாயகனுக்கு கிடைத்த பெரிய கரும்புள்ளி.. !!

CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை பண்ணும் கவின்.. வளரும் நாயகனுக்கு கிடைத்த பெரிய கரும்புள்ளி.. !!

 

நடிகர் கவனிக்க என்ன ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் கவின் தேர்ந்தெடுத்து நடித்த லிப்ட், டாடா ஆகிய படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கவினின் நடைமுறையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

   

கவின் மீது ஒரு சில புகார்கள் எழுந்துள்ளது. அதில் ஒன்று இப்போது எங்கே போனாலும் ஜிம் பாய்ஸை அழைத்துக் கொண்டுதான் கவின் செல்கிறாராம். ஒரு படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது ரசிகர் ஒருவர் வந்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

Gavin

உடனே கவின் ஜிம் பாய்சை அழைத்து கடுமையாக திட்டி உள்ளார். மேலும் ஒரு படத்தில் பைட் மாஸ்டர்களுக்கு என தனி மரியாதை உண்டு. பெரிய பெரிய நடிகர்கள் கூட பைட் மாஸ்டருக்கு மரியாதை கொடுப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஃபைட் மாஸ்டர் காலில் தொட்டு வணங்கிவிட்டு தான் செல்வாராம். ஆனால் கவின் பைட் மாஸ்டரிடம் சண்டை போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே பைட் மாஸ்டரிடம் சண்டை போட்டதே இல்லை. அப்படி இருக்க கவினின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top