Categories: வீடியோ

மகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகை கௌதமி… வீடியோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி. இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார்.

இதனிடையே விவாகரத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் கௌதமி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதை பற்றி முறைப்படி அறிவித்தார். இந்நிலையில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதற்கான முயற்சிகளில் கௌதமி ஈடுபட்டு வருவதாகவும் பல செய்திகள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கௌதமி தனது 23 வயதான மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது கௌதமி தனது மகளுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

BIG NEWS: “அந்த ஒரு சாக்லேட்… கதறிய பெற்றோர்”…. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 18 மாணவர்கள்… செஞ்சி பள்ளியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…

1 minute ago

BREAKING: தவெக வேண்டாம்…. CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…. கொங்கு மண்டல அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ஒரு முடிவு…!

அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…

8 minutes ago

13 வயது மாணவியை 40க்கும் மேற்பட்ட முறை கதற கதற… 37 வயது ஆசிரியர் செய்த கொடூரம்… இசைக்கருவிகள் அறைக்குள் நடந்த பயங்கரம்…!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…

10 minutes ago

எடப்பாடிக்கு விழுந்த பலத்த அடி…. வேலுமணி, சிவி சண்முகம் போட்ட ரகசிய ‘ப்ளான்’… அதிமுகவில் அடுத்த பொதுச்செயலாளர் இவரா?… கசிந்த ரகசியம்….!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான…

15 minutes ago

“AI துறை ஒரு பைத்தியக்காரத்தனம்…” OpenAI, Anthropic-ஐ கிழித்து தொங்கவிட்ட Palantir CEO… உங்க காசு, உங்க டேட்டா எல்லாமே கோவிந்தா… பகிர் தகவல்…!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும்…

16 minutes ago

“இனி சர்வ நாசம் தான்”… டிரம்போட பொறுமைக்கும் எல்லை உண்டு…. ஐநாவில் அமெரிக்க தூதர் விடுத்த பகீர் எச்சரிக்கை…. கதறும் ஈரான்….!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்…

21 minutes ago