Categories: சினிமா

செல்ல மகளின் பிறந்தநாளுக்கு… க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்ட 90ஸ் நடிகை ராதா…

Spread the love

தென்னிந்திய சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடிக்க வந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்ததுடன் 10 வருடங்களில் 162 படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தவர்.

இந்த சாதனை இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் இதுவரை செய்திடாத சாதனையாகும்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைவரிடமும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பிசியான நடிகையாக சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.

அதன் பிறகு சினிமாவை ஓரம் கட்டி எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை. சமீபகாலமாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி கார்த்திகா, துளசி மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களில் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அவரின் மகன் விக்னேஷ் இதுவரை சினிமா பக்கமே வரவில்லை.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் ராதா தனது செல்ல மகள் கார்த்திகாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago