Categories: சினிமா

செம்ம என்ஜாய்மண்ட் பா… மகன் மற்றும் கணவருடன் ஜாலியாக ட்ரிப் சென்றுள்ள பிக் பாஸ் சுஜா வருணி.. வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

நடிகையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளும் தான் சுஜா வருணி. 14 வயதிலேயே சினிமாவில் நடித்த இவர் பிளஸ்-2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கஸ்தூரிமான், மிளகா, அடாவடி, எங்கள் ஆசான் மற்றும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ஆன சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

சிவாஜி தேவ் தமிழில் சிங்கக்குட்டி மற்றும் புது முகங்கள் தேவை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சுஜா மற்றும் சிவாஜி தேவ் தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சத்ரு என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு சுஜா வருணி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை.

பின்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அதன்படி தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

3 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

16 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

28 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

54 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

1 மணத்தியாலம் ago