#image_title
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் திரைப்படத்தில் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துரை செந்தில்குமார் ஏற்கனவே எதிர்நீச்சல், கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். கருடன் திரைப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.
நடிகர் சூரியுடன் கருடன் திரைப்படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 31- ஆம் தேதி கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ரிலீசான இரண்டு நாட்களிலேயே படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூரி என்றாலே காமெடி கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர். தற்போது ஆக்சன் ஹீரோவாகவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே சூரி நடிப்பில் ரிலீஸ் ஆன விடுதலை திரைப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் கருடன் திரைப்படத்தில் சூரி சொக்கன் கதாப்பாரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். கருடன் திரைப்படம் இதுவரை 39 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது. ஆக்ஷன் ஹீரோவாகவும் சூரி கலக்கி வருகிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…