துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் திரைப்படத்தில் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துரை செந்தில்குமார் ஏற்கனவே எதிர்நீச்சல், கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர்.…