ஐயோ, மொத்தமா 92 லட்சம் போச்சே… சென்னையில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கிய நபர்… பத்திரப்பதிவுக்கு பிறகு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

சென்னையை பொறுத்த வரையில் நிலம் வாங்குவது என்பது இன்று சவாலான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த பிறகு சிலர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்த நந்தகுமார் என்ற நபர் facebook மூலமாக வந்த நில விளம்பரத்தை நம்பி 1200 சதுர அடி நிலம் வாங்குவதற்கு 92 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

அவருக்கு சட்டப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உண்மையில் அந்த நிலம் மற்றொருவருக்கு சொந்தமானது என பிறகுதான் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நந்தகுமார் நடித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மணலி புதுநகர் சையது சலாவுதீன் , எருக்கஞ்சேரி அபூபக்கர், வெங்கடேசன், அம்பத்தூர் கலீல் ரகுமான், கொடுங்கையூர் அப்துல் ரசாக் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்தனர். இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை தங்களுடைய பெயரில் மாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் வீட்டுமனை அல்லது நிலம் வாங்க விரும்புவோர் பட்டா, சிட்டா மற்றும் வரி ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரி பார்க்க வேண்டும் எனவும் நில மோசடியை தவிர்க்க இசி பதிவு மூலமாக சோதனை செய்வது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்த மோசடி சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது

Nanthini

Recent Posts

தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’… விஜய்க்கு ஆதரவாக திரும்பிய அதிமுகவின் 36 எம்எல்ஏக்கள்…. களத்தில் குதித்த சி.வி.சண்முகம் அணி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக…

4 minutes ago

இது மட்டும் நடக்கலனா செத்துடுவேன்… கழுத்தை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…

9 minutes ago

BIG BREAKING: விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு… திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… 118 எம்.எல்.ஏ-க்கள் கன்பார்ம்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…

9 minutes ago

ஆளுநர் மாளிகையில் க்ளைமேக்ஸ்..! மெஜாரிட்டி நிரூபிக்க விஜய்க்கு காத்திருக்கும் சவால்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

20 minutes ago

“பதவி கேட்டு நாங்க கதவு தட்டல”… உண்மையை உடைத்த ரவிக்குமார்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…

27 minutes ago

உலகமே நடுங்கினாலும் இந்தியா அசையாது..! பெட்ரோல் விலை ₹200-ஐத் தொட்டாலும் மோடியின் மாஸ்டர் பிளான் இதான்…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…

29 minutes ago