கோரக்பூரில் நிலத் தகராறு காரணமாகச் சில காலிகள், பெண் ஒருவரின் வீட்டிற்குள் அக்கிரமமாகப் புகுந்தனர். அந்தப் பெண்ணைத் தாக்குவதற்காக வீட்டின் கதவை உடைத்துத் திறக்க அவர்கள் இடைவிடாது முயன்றனர்.
கதவைத் திறக்க முடியாத ஆத்திரத்தில், அவர்கள் அந்த வீட்டின் மீது சரமாரியாகக் கற்களையும் செங்கற்களையும் வீசி எறிந்தனர். இதனால் அந்தப் பெண் பெரும் அச்சத்திற்கும் ஆபத்திற்கும் ஆளானார்.
https://twitter.com/RajuSharmajour1/status/2113847254742343863/video/1
மிக்க சிரமத்திற்கு இடையே அந்தப் பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உயிரைப் பத்திரமாகக் காப்பாற்றினர். கதவு மட்டும் திறந்திருந்தால், அந்த மிருகங்கள் அப்பெண்ணைக் கொன்றிருப்பார்கள்.
