உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கு திருமணமான நிலையில் இவர் தனது மனைவியையே பணயமாக வைத்து சூதாடியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால், அவரது மனைவியை 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் கணவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு, மனைவியை ஆற்றில் தள்ளியுள்ளார். இதனையடுத்து ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் டேனிஷ், 8 பேர் கொண்ட கும்பல், மாமனார், இருவர் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…