12 சீட் வேணும்… அதிரடி டிமாண்ட் வைத்த கூட்டணி கட்சி… திகைத்து நிற்கும் எடப்பாடி..!!

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வரும் 2026 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அவர் மீண்டும் டெல்லி அரசியலுக்குச் செல்லாமல், தமிழக மாநில அரசியலில் முழு கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சார்பில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 12 தொகுதிகளை ஒதுக்கக் கோரி அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

திடீரென ஜி.கே.வாசன் 12 தொகுதிகளைக் கேட்டு கோரிக்கை விடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுக நேரடியாக சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், தமாகாவின் இந்த அதிரடி டிமாண்ட் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 23-ம் தேதிக்குள் கூட்டணிகளை உறுதி செய்ய அதிமுக இலக்கு நிர்ணயித்துள்ளதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” கார் ஓட்டுநரின் அந்த ஒரு நொடி கவனக்குறைவு… பரிதாபமாக துடிதுடித்து பலியான செவிலியர்… பதறவைக்கும் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகரில், கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த ஒரு கொடூரமான விபத்தில் அரசு மருத்துவமனையின் நர்சிங் அதிகாரி பிரிஸில்லா…

1 minute ago

கலிகாலம்..! ‘”அப்பா என்று அழைத்தவருடன் ஓட்டம்” 19 வயது வளர்ப்பு மகளைக் கடத்திய லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் பார்ட்னர்.. அதிர்ச்சியில் தாய்..!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஹர்பூர்-புதஹட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 45 வயதுடைய நபர் ஒருவர் தனது…

2 minutes ago

WhatsApp-ல் ஒரு ‘Hi’ அனுப்புனா போதும்… 35 அரசு சேவைகள் உங்க கையில்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

பொதுமக்கள் அனைவரும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதைத் தவிர்த்து, தங்களுக்குத் தேவையான சேவைகளை எளிய முறையில் பெறும் நோக்கில் சென்னை…

8 minutes ago

“சிகரெட்டால் சூடு, கத்திக்குத்து” 16 நாட்கள் பிணைக் கைதியாக நீட் மாணவி..! போதை ஊசி போட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவி ஒருவர் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா நகரில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி…

11 minutes ago

“ஒரே இரவில் மாறிய அரசியல் கணக்கு”… 28 பேரை தூக்கிய இபிஎஸ்… சி.வி.சண்முகம் கொடுத்த மரண அடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…

12 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்: 3.5 கோடி பேரை உலுக்கிய 10 வயது சிறுவனின் பகீர் ஆட்டோ சவாரி… வைரலாகும் வீடியோ..!!

பீகாரில் சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பரபரப்பான…

24 minutes ago