ராமதாஸுக்கு சோதனை, எங்களுக்கு வேதனை… கொந்தளித்த பாமக ஜி.கே.மணி..!!

Spread the love

பாமகவில் சமீபகாலமாகவே தந்தை மற்றும் மகனுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த பிரச்சினை எப்போது முடியும் என்று பாமக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை அன்புமணி  நீக்கி அறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து  இன்று எம்எல்ஏக்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூன்று பேரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்த காரணத்தால் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்கள்.

இந்நிலையில்சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக்., 14) செய்தியாளர்களிடம் பேசிய  பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் உள்ளோம்.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்று குறிப்பிட்டார்.

Soundarya

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

23 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

25 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

30 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

32 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

44 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

48 minutes ago