“நீதான் போட்டு கொடுத்தியா…?” வாலிபரை குத்தி கொன்ற நண்பர்கள்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

Spread the love

ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களைக் காவல்துறையிடம் ரகசியமாகக் போட்டுக் கொடுத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், 32 வயதான முஹம்மது வசீம் என்ற வாலிபரை அவரது கூட்டாளிகளே பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.வி. நரசிம்ம ராவ் மேம்பாலத்தில் வசீம், சொஹேல் மற்றும் இல்யாஸ் ஆகிய தனது கூட்டாளிகளைச் சந்தித்தபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென ஆத்திரமடைந்த இருவர் கத்தியால் வசீமைச் சரமாரியாகக் குத்தியும், மிதித்தும் தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த வசீம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் கொடூரக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட வசீம் மற்றும் தாக்குதல் நடத்திய இருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக ராஜேந்திரநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஹைதராபாத்தில் 10 படுகொலைகள் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

1 minute ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

7 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

14 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

21 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

25 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

33 minutes ago