“Fast & Furious” பாணியில் துணிகர கொள்ளை… காரில் கட்டி பறந்த ATM… நடுநடுங்க வைக்கும் காட்சிகள்… CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள நந்தன் பஹார் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் துணிகரக் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், மையத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தைக் கயிற்றால் கட்டி காரில் பிணைத்து பலவந்தமாகப் பெயர்த்து எடுத்ததோடு, சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை அதனைத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, அந்த இயந்திரத்தைத் தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அக்கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்ய அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

5 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

5 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

5 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

5 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

5 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

5 மணத்தியாலங்கள் ago