BREAKING: இலங்கையின் முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on மார்கழி 7, 2025

Spread the love
இலங்கையின் முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு தொகுதிக்கு 33 வருடங்கள் தொடர்ந்து எம்.பி.யாக இருந்தவருமான செல்லையா ராஜதுரை (98) சென்னையில் இன்று (டிச.7) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.