சோகம்…! முன்னாள் NASCAR சாம்பியன் கிரெக் பிஃபிள் குடும்பத்தோடு விமான விபத்தில் பலி… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Spread the love

வட கரோலினாவின் ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் நேற்று நிகழ்ந்த கோரமான விமான விபத்தில், முன்னாள் NASCAR சாம்பியன் கிரெக் பிஃபிள் (Greg Biffle) உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சிறிய ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிறிஸ்டினா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இந்தத் துயரச் செய்தியை வட கரோலினா பிரதிநிதி ரிச்சர்ட் ஹட்சன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் முதலில் பகிர்ந்து கொண்டார். பிஃபிள் குடும்பத்தினர் மற்றவர்களுக்கு உதவுவதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தனது நெருங்கிய நண்பர்கள் என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க மோட்டார் பந்தய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago