ஸ்டாலினுக்கு அடுத்த அடி… திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் விலகல்… அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான Dr. விஜய், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளின் சதியால் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக தான் வழங்கிய கடுமையான உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லாத இடத்தில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தற்போது திமுகவில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளதோடு, வரும் தேர்தல் களத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

8 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

15 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

27 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

58 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago