ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், JMM கட்சியின் நிறுவனமான சிபு சோரன் (81) காலமானார். கடந்த சில வருடங்களாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
