அதிமுக முன்னாள் அமைச்சர்களான வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர், வரும் தேர்தலில் முறையே ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகின்றனர். இதற்கு முன்னதாக, இவர்கள் இருவரும் அந்தந்தத் தொகுதிகளில் தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வளர்மதி ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை மீண்டும் தனது பழைய தொகுதியான ஆயிரம் விளக்கிற்குத் திரும்பியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்களுக்குப் பரிச்சயமான தொகுதிகளில் களமிறங்கும் இந்த முன்னாள் அமைச்சர்களின் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ‘வெற்றி வான்மகள்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை…
அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில்…
NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ…