தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 50 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மீதமுள்ள விண்ணப்பங்கள் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ள நிலையில், தகுதியுள்ள நபர்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் டிஎன்பிடிஎஸ் இணையதளம் வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்குச் சென்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான குடும்பங்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…
முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…