நாளுக்கு நாள் கல்லீரல் கொழுப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவது கடும் பாதிப்பை மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்துகிறது கல்லீரலில் கொழுப்பு நிரம்பும் போது அது ரத்தத்தின் வழியாக உடலில் மற்ற பகுதிகளை அடைகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் உணவில் சில மாற்றங்களை செய்து அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொழுப்பு கல்லீரல் எனப்படும் இந்த பாதிப்பில் இருந்து நீங்க காலை உணவில் மாற்றங்கள் செய்ய வேண்டும். ஓட்ஸ் – காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வேண்டும். கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் தங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் காலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இது எடையை குறைக்கவும் உதவும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
பழங்கள் – தினமும் காலையில் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள்களில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொழுப்பு கல்லீரல் நோயாளி ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். மேலும் பப்பாளி பெர்ரி சாப்பிடலாம். இவை கல்லீரலில் நச்சுக்களை நீக்கி உதவுகின்றன. கிரீன் டீ மற்றும் காப்பி – கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு கிரீன் டீ மற்றும் காப்பி மிகவும் நன்மை தரும். காலை உணவுக்கு பின் கருப்பு காப்பி குடிக்கலாம். கிரீன் டீ ஒரு நல்ல வழி. இதில் ஆக்சிஜனேற்றிகள் உள்ளன.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…