1 இல்ல 2 இல்ல மொத்தம் 5 படங்கள்.. தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா..?

By admin on ஆனி 7, 2024

Spread the love

தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சிவகிரி நடிக்கிறார். மேலும் பிரபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் அடித்து சூப்பர்ஹிட்டான போக்கிரி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

   

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 69 வது படத்தில் நடிக்க உள்ளார்.

   

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க - மனிதன்

 

அந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் விஜய், திரிஷா நடித்த கில்லி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்தது.

துப்பாக்கி - விமர்சனம் | Tuppakki review | துப்பாக்கி - விமர்சனம் - Tamil Filmibeat

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அந்த வகையில் தளபதி விஜயின் வருகிற 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனால் பிறந்தநாளுக்கு செம ட்ரீட்டாக வருகிற 21-ஆம் தேதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

Bhagavathi | Vijay In & As - Its all in the name!

அந்த வகையில் துப்பாக்கி, பகவதி, போக்கிரி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் துப்பாக்கி படம் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விஜய் சினிமா வாழ்க்கையில் 100 கோடி வசூலித்த முதல் படம் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Master' movie will satisfy Vijay fans -Director Lokesh Kanagaraj | 'மாஸ்டர்' படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்