Categories: சினிமா

கேங்கர்ஸ் முதல் அரண்மனை 5 வரை இத்தனை படங்கள் கைவசமா…? இந்த வருஷம் சுந்தர் சி காட்டுல மழை தான்..!

Spread the love

இயக்குனரும், நடிகருமான சுந்தர்சி என்று தன்னுடைய 57 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் .

சுந்தர்சி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் கேங்கர்ஸ்.  அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பூ தயாரித்துள்ளார். இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதோடு மட்டுமின்றி நடிகராகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதில் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை சுந்தர் சி இயக்கம் உள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்ற வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் கலகலப்பு. அதன் முதல் பாகம் 2012 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்ற நிலையில் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் விமல், மிர்ச்சி சிவா  ஹீரோவாக நடிக்க உள்ளார்கள் .இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் அரண்மனை சீரிஸ். இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ளது. அதில் கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை படத்தில் நான்காம் பாகம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது. இதனை எடுத்து ஐந்தாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் சுந்தர் சி இரங்கி உள்ளார். இந்த படமும் விரைவில் உருவாக உள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago