Categories: சினிமா

இதென்ன சோதனை.. கங்குவாவை தியேட்டரை விட்டு காலி செய்ய வரும் படங்கள்… வரும் 29ஆம் தேதி ரிலீஸ் படங்கள்..!

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் திணறி கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கங்குவாவிற்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு எல்லாம் கங்குவை படமே பரவாயில்லை என்று கூறப்பட்டதால் கங்குவா இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி இந்த படத்திற்கு  போட்டியாக மேலும் பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.

#image_title

சொர்க்கவாசல்: இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், நாட்டி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இதனை லோகேஷ் கனகராஜன் பாராட்டிருந்தார். இந்த படம் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

#image_title

சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் படம் மிஸ் யூ. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கன்  நடித்துள்ளார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படமும் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

#image_title

சூப்பர் குட் சுப்பிரமணி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பரமன். இந்த படம் விவசாயிகளைப் பற்றிய படம். இவரோடு இணைந்து பள கருப்பையா, வையாபுரி, அர்ச்சனா உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். இந்த படமும் நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

#image_title

ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் பிரியங்கா மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன், ஜான்விஜய் உடைய பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாயன். இந்த படம் உலகின் பேரழிவு, உலகம் உருவானது குறித்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் விஸ்வா நடிப்பில் உருவாகி வரும் படம் சாதுவன். ஹீரோயினாக ரஷ்மிதா நடிக்கிறார். கலையரசன், இளங்கோ, காசி சக்திவேல் உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர்.

டப்பாங்குத்து கிராமிய கலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த படத்தில் ஹீரோவாக சங்கர பாண்டி நடித்துள்ளார். அவருடைய இணைந்து தீப் ராஜ், காதல் சுகுமார்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சரவணன் இசையமைத்துள்ளார்.

ஷாம் ஆதியா பிரசாத் உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் அந்த நாள்.  இந்த படத்தை கதிரேசன் இயக்கி உள்ளார். ராபர்ட் சற்குணம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .இந்த படம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .

வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், பிக் பாஸ் டானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் திரும்பி பார். இந்த படத்தை கிரிதரன் தயாரித்துள்ளார். இந்த படமும் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago