Categories: சினிமா

தீபாவளி வாழ்த்துக்கள்…! இந்த வருடம் “தலை தீபாவளி” கொண்டாடும் சினிமா பிரபலங்கள்…. யாரெல்லாம் தெரியுமா..??

Spread the love

இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாடும் சினிமாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் யாரென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த வங்கி ஊழியரான இந்து என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்.

#image_title

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி காதலித்து வந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் செப்டம்பர் 16ஆம் தேதி  பாரம்பரிய முறையில் திருமணம் முடித்துள்ளனர். இவர்களும் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

#image_title

ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை கடந்த வருடம் டிசம்பரில் ஐஸ்வர்யாவவை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடுகிறார்.

#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோபோ சங்கர் .  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இந்திராவின் திருமணம் நடந்தது. மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரோடு தான் இந்திரஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களும் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

#image_title

வரலட்சுமி சரத்குமார் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருடன் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். கடந்த ஆகஸ்ட் மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கும் இந்த ஆண்டு தலை தீபாவளி தான்.

Soundarya

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

51 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

59 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago