அடக்கன்றாவி..! சிறைக்கைதிகளோடு உல்லாசம்… வசமாக சிக்கிய பெண் அதிகாரிகள்..!!

By Soundarya on ஐப்பசி 25, 2025

Spread the love

இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷைர் பகுதியில் உள்ள உட்டாக்டர் சிறையில், சாரா பார்னெட் (31) என்ற பெண் அதிகாரி கைதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை இந்த சம்பவமானது நடந்துள்ளது. இதே சிறையில், மேலும், முன்னாள் காசாளர் யோலண்டா பிரிக்ஸ் (52) என்பவரும் சிறைக்கு கைதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்காக  அவருக்கு சுமார் 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.