வந்தது புது சட்டம்..! டிச.4 முதல் FB, இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்… 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பெரிய ஆப்பு…!!

Spread the love
இன்றைய காலகட்டத்தில் எல்லோர் கையிலும் செல்போன் வந்துவிட்டது. செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே ஓடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது வருகிற டிச.4 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய பயனர்களின் FB, இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்படும்  எனவும், 16 வயதானால் அவர்கள் மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Soundarya

Recent Posts

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

9 seconds ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

3 minutes ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

12 minutes ago

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

16 minutes ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

20 minutes ago

“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

24 minutes ago