“ஐயோ என்னை விட்டுடுங்க” பழங்குடியின பெண்ணை திருமணம் செய்த மகன்… மருமகளை ஓட ஓட விரட்டி மாமனார் செய்த கொடூரம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் கெர்கே  கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் . ஓட்டுனரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு சேகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் சேகர் தன்னுடைய மாமியார் மாமனார் உடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டு பகுதிக்கு சென்ற போது சேகரின் தந்தை சாத்தையா மருமகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிறகு தான் வைத்திருந்த கோடரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்துள்ளார். அதில் அவருடைய கழுத்தின் பின்பகுதியில் வெட்டுபட்டுள்ளது. பிறகு அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். இதில் ராவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“சொந்த மகளையே திருமணம் செய்து தந்தை… மேலும் மருமகளுடன் குழந்தை”… அமெரிக்காவையே அலறவிட்ட மார்கஸ் வெஸ்ஸனின் பகீர் பின்னணி…!!!

மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…

3 minutes ago

ட்ரம்ப்பின் ‘Gold Card’ ரகசியம்..10,000 விண்ணப்பங்கள்… ஆனால் ஒருவருக்கு மட்டும் அனுமதி… ட்ரம்ப் கொடுத்த மெகா ஷாக்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…

13 minutes ago

பார்க்க சிம்பிள்… ஆனா விலை எவ்ளோ தெரியுமா…? திரிஷாவின் தேர்தல் டிரஸால் அதிர்ந்த இணையம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த திரை நட்சத்திரங்களின் உடை அலங்காரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

23 minutes ago

“அம்மாவை விட்ருப்பா…” கதறிய சிறுவன் பிணமான சோகம்… 10 வயது சிறுவன் துடிதுடிக்கக் கொலை! ஓமலூரில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…

40 minutes ago

“தினமும் எவன் கூட டி வீடியோ கால் பேசுற”… மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த அந்த சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

43 minutes ago

ஏஜென்டிக் ஏஐ (Agentic AI): “சாதாரண AI அல்ல, இது தானாகவே ஆட்சி செய்யும்”… UAE அரசின் திடீர் அறிவிப்பு.. 2 வருடத்தில் தலைகீழாக மாறப்போகுது…!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…

48 minutes ago