ரசிகரக்ள் ஷாக்..! “நிறைந்த இதயத்துடன் ஒய்வு பெறுகிறேன்” வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா திடீர் அறிவிப்பு..!

Spread the love
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து   ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 8 T20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 120 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

“தனி ரூட்டில் சி.வி.சண்முகம்! பதவியேற்காமல் வெளியேறியது ஏன்?”… தமிழக அரசியலை புரட்டிப்போடும் 34 எம்.எல்.ஏ-க்களின் மூவ்….!

தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின்…

3 minutes ago

“நடுக்கடலில் எமபாசம்!”… ஹோண்டியஸ் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ்.. 3 பேர் பலி.. பீதியில் உலக நாடுகள்..!!

நெதர்லாந்து நாட்டின் 'எம்பி ஹோண்டியஸ்' (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus)…

9 minutes ago

BREAKING: “முதல்வர் விஜய் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு?”… தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்.. கோட்டையை அதிரவைக்கும் முக்கியத் தகவல்…!

தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த…

10 minutes ago

“ஒரே நாளில் சாம்பலான 5 லட்சம் கோடி”…. இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்த சோதனை … பங்குச்சந்தையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…

17 minutes ago

“சிங்கப்பெண்” படை தயார்!… முதல்வர் விஜய் போட்ட முதல் கையெழுத்து.. தெறிக்கவிடும் அதிரடி அரசாணை… கொண்டாட்டத்தில் பெண்கள்…!!!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…

19 minutes ago

“பெரம்பூரைத் தேர்வு செய்த விஜய்”… திருச்சியை கைவிட்டது ஏன்?… பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…

24 minutes ago