Categories: வீடியோ

“தலைவா, ராஜாதி ராஜா வெளியில வா, வரலைன்னா செத்துருவோம்”.. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற கண்ணீர் மல்க அழைத்த ரசிகர்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைல் மற்றும் உழைப்பு ஆகியவற்றால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெரும் அளவிற்கு உயர்ந்தார். 70 ஆண்டுகளைக் கடந்தும் ஒருவரால் ஹீரோவாகவே தொடர முடியும் மற்றும் ரசிகர்களை தக்க வைக்க முடியும் என்பதற்கு ரஜினி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இந்திய சினிமாவில் ரஜினி என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு. பவர் இருக்கு ஸ்டைல் இருக்கு.

இப்படி பெயருக்கான பல விஷயங்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் வசூல் நாயகனாகவும் டாப்பில் உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தனது நடிப்பை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினி பல நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இப்படி பல புகழுக்குரிய ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது ரசிகர்கள் அனைவரும் அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். ஆனால் ரசிகர்களை சந்திக்க ரஜினி இன்னும் வராததால் கண்ணீர் மல்க ரசிகர்கள் அவரை அழைத்தபடி உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

19 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

28 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

29 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

35 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

41 minutes ago