Categories: சினிமா

அஜித், விஜய்-னு முன்னணி நடிகர்களுடன் நடித்த டாப் நடிகை தான் இந்த குழந்தை.. யார் தெரியுமா..?

Spread the love

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடிகை அசினின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இன்னும் கொஞ்ச காலம் நடித்திருக்கலாம் என ரசிகர்களால் ஏங்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அசின். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழித்  திரைப்படங்களில் நடித்து  பிரபலமான இவருக்கு மலையாளம் தான் தாய்மொழி .

தமிழில் இவரது முதல் திரைப்படம் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படம்  இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கஜினி, வரலாறு, போக்கிரி,தசாவதாரம், வேல் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

15 வருடங்கள் மட்டுமே திரை உலகில் நடித்த இவர் , இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஏங்கிய ஒரே நடிகை அசின் தான். 2017 ல்  இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அரின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 1400 கோடி வரை வரும் என்கின்றனர். இப்படி பல கோடிகளுக்கு அதிபதியாக  நடிகை அசின் வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

43 seconds ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago