பிரபல இசையமைப்பாளரான அனிருத் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது வேட்டையன், இந்தியன் 2, தேவாரா என அடுத்தடுத்த படங்களில் பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
அவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. முன்னணி நடிகர்களான விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்டோரின் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான ஜவான் படத்திற்கும் அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.
அவரது இசை உலகமெங்கும் பெரிதும் கொண்டாடப்படுகிறது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நாடு நாடாக சென்று மியூசிக் கச்சேரி நடத்துவதிலும் அனிருத் ஈடுபாடோடு இருக்கிறார். அப்படி இசை கச்சேரி நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் மேடையில் நின்று பாடிக்கொண்டிருந்த அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை தூக்கி வீசுகின்றனர். அதனையும் கூலாக எடுத்துக் கொண்டு அந்த பொருட்களை கையால் பிடிக்கவும் அப்புறபடுத்துவதிலும் அனிருத் கவனம் செலுத்தி இருக்கிறார். ரசிகர்களின் செயல்களை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…