பிரபல ராப் பாடகர் வேடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… என்ன ஆச்சு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love
பிரபல மலையாள ராப் பாடகரான வேடன், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்டை போன்ற மலையாள திரைப்படங்களிலும், மாரி செல்வராஜின் ‘பைசன்’ திரைப்படத்திலும் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கத்தாரில் நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.