Connect with us

உடல் எடையை குறைத்து ‘சிக்கு’ன்னு ஸ்லிம்மாக மாறிய பிரபல நடிகை….இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ….

CINEMA

உடல் எடையை குறைத்து ‘சிக்கு’ன்னு ஸ்லிம்மாக மாறிய பிரபல நடிகை….இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ….

 

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய பிரசவத்திற்கு பிறகு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை வெகுவாக குறைத்துள்ளார்.தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு  நடித்து தமிழின் முன்னணி நடிகையானார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.

   

தெனிந்திய திரை உலகில் உச்சத்தில் இருந்த போதே இவர் தனது நண்பரும் மிகப்பெரிய தொழிலதிபருமான கவுதம் கிச்லு என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவுக்கு சிறிது லீவு விட்டு தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றித்திரிந்தார். தற்பொழுது இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் திருப்பதியில் நடைபெறும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துடன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

Continue Reading
To Top