#image_title
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட் ஆப் ஆல் டைம் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக தளபதி தனது 69-ஆவது பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகிறார். எதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அந்த மாநாடு முடிந்தவுடன் தளபதி 69 ஆவது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல கே.வி .என் தயாரிப்பு நிறுவனம் தற்போது யஷ் நடிப்பில் உருவாகும் டாக்சிக் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது.
தளபதி 69-ஆவது படத்தையும் கே.வி.என் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தளபதியின் கடைசி படத்தை யார் இயக்குவார் என பல நாட்களாக பேச்சு அடிபட்டது. கடைசியாக ஹச் வினோத் தான் தளபதியின் 69 ஆவது படத்தை இயக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க போகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பூஜா ஹெக்டே விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் அவரது கதாபாத்திரம் வெற்றி பெறவில்லை. இந்த முறை பூஜா ஹெக்டே எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை பார்போம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…
சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…