Categories: சினிமா

லெஜன்ட் ஹேப்பி அண்ணாச்சி.. அடுத்த படுத்தும் ஜோடியாக பிரபல நடிகையை தட்டி தூக்கிய பட குழு..!!

Spread the love

லெஜன்ட் சரவணன் ஜெர்ரி& ஜேடி ஆகியோர் இயக்கிய தி லெஜன்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த நிலையில் எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார்.

இந்த நிலையில் துரை செந்தில்குமார்இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது.

கடைசியாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் ரிலீசான கருடன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அதனால் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜன்ட் சரவணன் நடிக்கும் இந்த படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து கொண்டிருக்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷியாம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் சூட்டிங் தூத்துக்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக வெளிநாடுகளிலும் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என லெஜன்ட் சரவணன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

2 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

2 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

3 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

3 மணத்தியாலங்கள் ago