40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகை… வெளியான ஹாட் புகைப்படங்கள் இதோ….

By Begam on கார்த்திகை 10, 2022

Spread the love

நடிகை மீரா ஜாஸ்மின் இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் டப் கொடுக்கும் வகையில் ஹாட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். நடித்த முதல் படத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

   

இவர் நடிப்பில் இறுதியாக 2014 ‘விஞ்ஞானி’ திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.இவர் 2014இல் சாப்ட்வேர் இன்ஜினியர் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

 

இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வயதானாலும் நடிகை மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி இன்னும் குறையவில்லை. தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தொடர்ந்து தற்பொழுது கிளாமர் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக வேண்டி மீரா ஜாஸ்மின் இப்படிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறாரா? என்ற நெட்டிசன்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் இவர் தற்பொழுது சில ஹாட் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இவ்வளவு அழகா இருக்கிறாரே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.