சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் எல்லாம் தெரியாது.. என் குழந்தைகளுக்கு தெரிந்தது அனுமான் மட்டும்தான்.. பஞ்ச் பேசிய நமீதா..!

Spread the love

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக நிர்வாகி நமீதா கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நமிதா, யோகா ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாட்டோடு வைத்த பிறகுதான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிந்தது.

அதனால் அனைவரும் முடிந்த அளவிற்கு யோகா செய்ய வேண்டும். அப்படி செய்வது மனதிற்கு உடலுக்கும் நல்லது. என்னுடைய குழந்தைகளோட நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. என்னுடைய தாய் மொழியில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தால் நல்லது தான். ஆனால் அதற்கு முன்பாக நம்முடைய தாய்மொழி என்பது அவசியம். என்னுடைய குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தெரியாது. அவங்களுக்கு தெரிந்தது ஜெய் அனுமான் மட்டும்தான். இதனை இந்த இடத்தில் நான் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று நமீதா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

4 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

11 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

16 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

19 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

25 minutes ago

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…

28 minutes ago