தமிழகத்தில் தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பக்கம் கூட்டணி மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இபிஎஸ் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனால் உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தர்மபுரியில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது 100க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டன. திமுக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்டா பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை கட்சி துண்டு அணிவித்து இபிஎஸ் வரவேற்றார். இதில் தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…