தமிழகத்தில் தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பக்கம் கூட்டணி மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தங்கள் கூட்டணியை தேமுதிக அறிவிக்காமல் உள்ளது. யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் திமுக, NDA, தவெக என மூன்று பக்கமும் கூட்டணி ஆப்ஷனை ஓபன் செய்து வைத்திருந்த தேமுதிக தற்போது ரேசில் பின்தங்கியுள்ளது. ராஜ்ய சபா சீட்டை அதிமுக கை விரித்தது முதல், திமுகவிடம் கட்சி நெருக்கம் காட்ட தொடங்கியது. அதிக ஆப்ஷனையும் க்ளோஸ் செய்யாமல் சீட் பேரத்தை கூட்ட தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கும் கதவை திறந்து வைத்தது. தற்போது NDA+ விஜய் கூட்டணி அனுமானங்கள், தேமுதிகவின் பேர வலிமைக்கு செக்காக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…