Connect with us

‘லியோ’ திரைப்படத்திலிருந்து வெளியான இதுவரை நீங்கள் பார்த்திடாத exclusive unseen ஸ்டில்ஸ் … படுவைரல்…

CINEMA

‘லியோ’ திரைப்படத்திலிருந்து வெளியான இதுவரை நீங்கள் பார்த்திடாத exclusive unseen ஸ்டில்ஸ் … படுவைரல்…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ

   

அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்ய தகவல்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ‘

லியோ’ படம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள், ஆடியோ லான்ச் நடக்கவில்லையே என அப்செட் ஆன ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

இதைத்தொடர்ந்து வெளியான லியோ ட்ரைலர்  ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்தது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.

இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது.

‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது லியோ திரைப்படத்தின் exclusive unseen pictures இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top