Categories: சினிமா

டவுசர் சட்டையில் செம மார்டனாக இருக்கும் எதிர்நீச்சல் ஜனனி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Spread the love

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை ஜனனி கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை மதுமிதா.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் இவருக்கு முதல் சீரியல் எதிர்நீச்சல் தான்.

இந்த சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் மதுமிதா. சீரியலின் எப்போதும் புடவையில் அல்லது சுடிதாரில் வளம் வருவார். ஆனால் நிஜத்தில் அப்படியே நேர் எதிர்.

அதாவது மாடன் உடையில் தான் எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அது மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் மதுமிதா அதில் அவரின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சம்மர்வெக்கேஷனுக்கு சென்றிருந்தார். அவர் மார்டன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

43 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

45 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago