விராலிமலையில் EPS தூக்கிய சீக்ரெட் கார்டு…. கணக்கை உடைக்க ஓடோடி வந்த விஜய்…. பின்னணியில் பெரிய அரசியல் ஆட்டம்….!

Spread the love

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் ரகசிய மூவ்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திடீரென புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் தனது அசைக்க முடியாத செல்வாக்கை நிலைநிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது. மணப்பாறையைச் சேர்ந்தவரும், அப்பகுதி மக்களிடையே பெரும் நன்மதிப்பையும் மக்கள் செல்வாக்கையும் பெற்ற ஒரு முக்கியப் புள்ளியை களமிறக்க எடப்பாடியார் திட்டமிட்டுள்ளதே இந்தத் வியூகத்தின் பின்னணி என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் இந்த மணப்பாறைப் பிரமுகர், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனது கொடைத்தன்மையாலும் மக்கள் தொடர்பினாலும் தனி ஆளுமையாக வலம் வருகிறார். இவரது பலத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்ய வியூகம் வகுத்துள்ள நிலையில், அதைப் முறியடித்து தனது கட்சியின் இருப்பையும் அடித்தளத்தையும் பலப்படுத்தவே விஜய் நேரடியாகப் புதுக்கோட்டை மற்றும் ஈரோட்டிற்குப் புயல் வேகம் காட்டியுள்ளார். இதனால், தேர்தல் களம் தற்போதே பெரும் திருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

3 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

4 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

4 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

4 மணத்தியாலங்கள் ago