இபிஎஸ்-க்கு பெரிய சிக்கல்… ஒரே ஆப்ஷன் விஜய் மட்டுமே… வெளியான பரபரப்பு தகவல்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.  இதனிடையே கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆட்சித்து வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தாலும் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் இபிஎஸ் இன் தலைமை கேள்விக்குள்ளாகலாம். இதனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தற்போது அதிமுக விஜய்யை நம்பியே இருப்பதாக கூறப்படுகிறது. விஜயின் ஆதரவு இபிஎஸ்-க்கு ஒரு பெரிய முன்னேற்றமாக அமையலாம். பாமக, தேமுதிக இன்னும் முடிவெடுக்காத நிலையில் விஜய் கட்சித் தவிர அதிமுகவுக்கு வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கூறி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“வெயிட் அண்ட் சீ” கடைசி நிமிட டிவிஸ்ட்…! தவெக-வுடன் அதிமுக ரகசிய டீல்..? விஜயபாஸ்கர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு…

11 minutes ago

குஷியோ குஷி..! பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து… தமிழகப் பெண்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…

15 minutes ago

ஸ்டாலின் தோல்வியால் அதிர்ச்சி.. கழுத்தை அறுத்துக்கொண்ட திமுக தொண்டர்… திருப்பூரில் அதிர்ச்சி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு…

25 minutes ago

அடுத்தடுத்து பரபரப்பு..! தவெக-விற்கு பாமக ஆதரவு..? சௌமியா அன்புமணி வைத்த சஸ்பென்ஸ்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி,…

27 minutes ago

“கூச்சமே இல்லையா..?” ஸ்டாலின் சோகம்… திமுகவிலிருந்து சேகர் பாபு நீக்கம்…? வெடித்தது உட்கட்சி மோதல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை…

31 minutes ago

விஜய் முதல்வராக பதவியேற்பு… அடுத்த கட்ட நகர்வு என்ன..? ஆளுநருக்குப் பறந்த அவசரக் கடிதம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப்…

34 minutes ago