தமிழ்நாட்டில் 2026 இல் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். மேலும் பல தொகுதிகளில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீடியோ பரவி வருகிறது. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் தான் வைக்கப் வேண்டும் அதில் ஒன்றும் மாற்றமில்லை. நான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசியலை சுட்டிக்காட்டினேனே தவிர தேவர் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரியவில்லை.
நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டு எனக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான் பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த விளக்கம் மட்டுமே. கூட்டணியை பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் அ.ம.மு.க வுக்கு மட்டுமே உள்ளது. அதிமுக செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை திமுக விற்க வெற்றி வாய்ப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதைப் பற்றிய தினகரன் அவர்களிடம் கேட்டபோது. ஒரு வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே காரணம். எடப்பாடி பழனிச்சாமியே திமுக சுலபமாக வெற்றி அடைய காரணம் என்ற தினகரன் அவர்கள் கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…