தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் எதிரொளியாக சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் அவர் மொத்தமாக கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளதால் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை இபிஎஸ் தீவிர படுத்தியுள்ளார். தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியை பறித்து, ஏ கே செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு இபிஎஸ் பொறுப்பு வழங்கியுள்ளார். பதவி பறிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைதியே வெற்றிக்கான அறிகுறி என செங்கோட்டையன் நாசுக்காக பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…