மாதம் ரூ.18000 சம்பளத்தில் உங்கள் மாவட்டத்தில் வேலை… பெண்களுக்கு அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க…!!

Spread the love
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலைவாய்ப்பு.

பணியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker).

பணிபுரியும் இடம்: திருத்தணி மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Center).

சம்பளம் & தகுதிகள்: மாத சம்பளம் ₹18,000. விண்ணப்பிக்கும் பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சட்டப் படிப்பு (Law Degree) அல்லது சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் (MSW/Sociology/Psychology) முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பணிகளில் அனுபவம் இருத்தல் கூடுதல் தகுதியாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 2, 2026, மாலை 5:45 மணி வரை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Tiruvallur District Website மூலம் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2-வது தளம், திருவள்ளூர் – 602001” என்ற முகவரிக்கு அனுப்பலாம்

Soundarya

Recent Posts

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

2 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

8 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

14 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

33 minutes ago

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?… Law & Order எங்கே போச்சு?… 12 பேர் மாயமான விவகாரத்தில் அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்…!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…

40 minutes ago

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

45 minutes ago