ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 1,850
பணி: ஜூனியர் டெக்னீஷியன் பிரிவில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன்
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI.
சம்பளம்: ₹21,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19.
இப்பணி ஒரு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையிலானது.
