தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு ஷிப்ட் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இருந்தது, அது ஏற்கனவே நீண்ட நேரம். வேலைக்குப் பிறகு தனக்கு தனிப்பட்ட பொறுப்புகள் இருப்பதாகவும், ஷிப்டுக்குப் பிறகு தங்க முடியாது என்றும் அவர் தனது மேலதிகாரியிடம் பணிவுடன் கூறினார். ஆனால் மேலதிகாரி அதே செய்தியை மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னார். ஊழியர் தனது மேலதிகாரியுடனான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், “மன்னிக்கவும், எனது பணிநேரத்தின் போது எவ்வளவு வேலை செய்ய வேண்டுமோ அவ்வளவு வேலை செய்ய நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், எனது பணிநேரம் முடிந்ததும் எனக்கு சில தனிப்பட்ட பொறுப்புகள் உள்ளன, எனவே நான் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவசரநிலை ஏற்பட்டால், நான் உதவத் தயாராக இருப்பேன், ஆனால் எனது தினசரி பணிநேரத்திற்குப் பிறகு என்னால் வேலை செய்ய முடியாது. புரிந்துகொண்டதற்கு நன்றி” என்று எழுதினார். அதற்குப் பதிலளித்த சீனியர், “இதை மின்னஞ்சலில் அனுப்ப முடியுமா?” என்று எழுதினார். இது ஊழியருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. வேலையில் தான் நெகிழ்வாக இல்லை என்று காட்ட, சீனியர் அந்த மின்னஞ்சலை HRக்கு அனுப்பச் சொல்கிறார் என்று அவர் நினைத்தார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…