டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, “திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெற்ற நன்மைகள் ஏராளம். இவ்வளவு ஏன் என் வாழ்க்கத்துணை ஷிவோன் ஜிலிஸ் கூட பாதி இந்தியர் தான். அவர் கனடாவில் வளர்ந்தாலும், குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர்.
<
ELON MUSK: “My partner Shivon is half Indian, and one of my son’s middle name is ‘sekhar’ after the Indian physicist, Professor S. Chandrasekhar.” pic.twitter.com/niJWBq6zSa
— DogeDesigner (@cb_doge) November 30, 2025
/div>
என் மகனின் பெயரில் ஒரு பகுதிக்கு ‘சேகர்’ என சூட்டியுள்ளேன்”இது புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க வானியற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் நினைவாகவும், சந்திரசேகரின் அறிவியல் மரபுக்கு ஒரு மரியாதையாகவும் வைத்துள்ளே என்று கூறியுள்ளார்.
